பாலியல் கொடுமையில் இருந்து, 51 சிறுமிகளை மீட்ட பொலிசார்..
உத்தரப்பிரதேசம் மாநிலம், லக்னோ நகரில் உள்ள ஒரு மதரசாவில் சிக்கி பாலியல் சித்ரவதைக்கு உள்ளான 51 சிறுமிகளை நள்ளிரவு வேட்டையில் போலீசார் மீட்டனர்.
உத்தரப்பிரதேசம் மாநிலம், லக்னோ நகரில் உள்ள ஒரு மதரசா சாதத்கஞ்ச் அருகேயுள்ள யாசினிகஞ்ச் பகுதியில் இஸ்லாமிய சிறுமிகள் தங்கி படிக்கும் பிரபல மதரசா ஒன்றுள்ளது. இங்கு சுமார் 100 சிறுமிகள் தங்கியுள்ளனர். இவர்களில் பல சிறுமிகள் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, நேற்று நள்ளிரவு வேளையில் அந்த மதரசாவுக்கு சென்ற சாதத்கஞ்ச் போலீசார் அங்கிருந்து 51 சிறுமிகளை மீட்டனர். மதரசா நிர்வாகி தய்யப் ஜியா என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்