அமெரிக்காவில், சட்ட அலுவலகத்தில் துப்பாக்கி சூடு: 2 பேர் பலி..
அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவில் சட்ட அலுவலகம் ஒன்று அமைந்துள்ளது. இந்த நிலையில், 2 அடுக்கு அலுவலக கட்டிடத்தில் இருந்து துப்பாக்கி சூடு நடக்கிறது என மக்கள் அலறியடித்தபடி வெளியே ஓடியுள்ளனர்.
இந்த சம்பவத்தில் 2 பேர் பலியாகினர். அவர்களில் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தியவர். ஆனால் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது போலீசாரால் சுடப்பட்டாரா? என தெரியவில்லை. காயமடைந்த நபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது பணியிடத்தில் ஏற்பட்ட வன்முறை சம்பவம் என லாங் பீச் போலீசார் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்