Header Ads

13 ஆண்டுகளுக்கு முன் இழந்த உறவுகளை, நினைவுகூரும் மக்கள்"

2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதி இது போன்றதொரு நாளில் எழுந்த ஆழிப் பேரலைகள் தாய்லாந்து, இந்தோனேசியா, மலேசியா, இந்தியா இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் பேரழிவை ஏற்படுத்தியிருந்தன.

பல உயிர்களை காவு கொண்ட சுனாமி ஆழிப்பேரலை அனர்த்தம் ஏற்பட்டு இன்றுடன் 13 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன. இந்த நிலையில் பல நாடுகளில் கடல் சீற்றத்தால் உயிரிழந்தவர்களுக்கான ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.