Header Ads

வற்புறுத்தி திருமணம் செய்து கொள்ள, மாணவியை கடத்திய 02 மாணவர்கள்..

சென்னை: சென்னை திருமங்கலத்தில் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி கல்லூரி மாணவியை காரில் கடத்திய 2 மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

மாணவி கடத்திய வழக்கில் பிரவீன்குமார் என்ற மாணவன் மற்றும் அவனுடைய நண்பர் சுரேந்தர் ஆகியேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.