அந்த நடிகையை, முத்தமிட மறுத்த சல்மான்..!
ஏக்தா டைகர் படத்தின் இரண்டாம் பாகமான டைகர் ஜிந்தா ஹே படத்தில் நடித்து வருகிறார் சல்மான் கான். அலி அப்பாஸ் ஜாபர் இயக்க, சல்மான் ஜோடியாக கத்ரீனா கைப் நடிக்கிறார். அதிரடி ஆக்ஷ்ன் படமாக உருவாகி வருகிறது.
ஆக்ஷ்ன் படமாக இருந்தாலும் ரொமான்ஸ் காட்சிகளும் படத்தில் உண்டு. இந்தப்படத்தில் சல்மான்-கத்ரீனா இடையே முத்தக்காட்சியை இயக்குநர் வைத்தாராம். ஆனால் சல்மான் கான், அந்தக்காட்சியில் நடிக்க மறுத்துவிட்டார். தொடர்ந்து படப்பிடிப்பு வேகமாக இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. வருகிற டிச., 22-ல் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்