ஒரே ஒரு கவர்ச்சிப் புகைப்படத்தால், ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த நடிகை ராய் லக்ஷ்மி..! புகைப்படம் உள்ளே..
ராய் லட்சுமி நடிப்பில் உருவாகியுள்ள ஹிந்திப் படம் ‘ஜூலி 2’. தீபக் ஷிவ்தாசனி இயக்கியுள்ள இந்தப் படம், 2004ஆம் ஆண்டு உருவான ‘ஜூலி’ படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ளது.
ராய் லட்சுமியின் முதல் ஹிந்திப் படமான இதில், பயங்கர கவர்ச்சியாக நடித்துள்ளார். ஒவ்வொரு புகைப்படமும் பார்ப்பவர்களைச் சூடேற்றுகின்றன. அதுமட்டுமல்ல… படத்தின் டீஸரும், டிரெய்லரும் பயங்கர எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றன.
வருகிற வெள்ளிக்கிழமை, ‘ஜூலி 2’ ரிலீஸாக இருக்கிறது. ஹிந்தியில் மட்டுமின்றி, தமிழிலும் இந்தப் படத்தை டப் செய்து வெளியிடுகின்றனர். அப்புறமென்ன, மிகப்பெரிய கவர்ச்சி விருந்து காத்திருக்கிறது.
இந்நிலையில், சமீபத்தில் தனது பின்னழகு அப்பட்டமாக தெரியும்படியான புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு ரசியக்ர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார் நடிகை ராய் லக்ஷ்மி.


No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்