கர்ப்பமாக இருக்கும்போது நிறைய ஆண்களுடன் அந்த மாதிரி வச்சுப்பேன்!
நியூயார்க்கை சேர்ந்த பெண் ஒருவர் தனக்கு பல ஆண்களுடன் டேட்டிங் செல்வது மிகவும் பிடிக்கும் என்பதால் கர்பகாலத்தில் கூட பல்வேறு நபர்களுடன் டேட்டிங் சென்று வந்தேன் என்று பகிரங்கமாக ஒப்புக்கொண்டார்.
ஷீலா ஸ்கை என்ற பெண்ணுக்கு தற்போது 2 வயதில் குழந்தை உள்ளது.
தனது வாழ்க்கை பற்றி அப்பெண் கூறியதாவது: திருமணம் ஒருபோதும் செய்து கொள்ளமாட்டேன், அதிலும் கொஞ்சம்கூட ஈடுபாடு இல்லை.
ஒரு நல்ல ஆண்மகனுடன் டேட்டிங் செல்ல வேண்டும் என்பது நீண்டகால ஆசை. அவருடன் என்னுடைய வாழ்க்கையை பகிர்ந்துகொள்ள ஆசைபடுகிறேன்.
மேலும், எனது உடல் அமைப்பு மிகவும் செக்ஸியாக இருப்பதாகவும் எப்போதும் உணர்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்