Header Ads

பிரபல நடிகை, தன் காதலரின் (நடிகர்) தம்பியுடன் செய்த மோசமான செயல்..!

போதையில் முன்னணி நடிகையுடன் நடிகரின் தம்பிகள் செய்த லீலை
திரையுலகம் எப்போதும் சர்ச்சையுடன் பயணித்து கொண்டிருக்கும் உலகம் என்று தான் சொல்ல வேண்டும், பெரும்பாலான நடிகர் நடிகைகள் எதாவது ஒரு விதத்தில் சர்ச்சையில் சிக்கி கொள்வது வழக்கமான ஒன்று தான்.
தற்போது பாலிவுட்டின் முன்னணி நடிகையான தீபிகா படுகோனா தன்னுடைய காதலனான ரன்வீர் தம்பிகளுடன் மது அருந்தி விட்டு எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது.
மேலும் இதில் ரன்வீரின் தம்பி தீபிகாவிற்கு முத்தம் கொடுக்கும் காட்சியும் இடம் பெற்றுள்ளது, இதனால் இந்த புகைப்படம் பாலிவுட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.