Header Ads

Black Death மில்லியன் பேர் கொல்லப்படலாம்- இதனை குணப்படுத்தவே முடியாது என்கிறார்கள்



பிளாக் டெத் (கறுப்பு சாவு) என்று அழைக்கப்படும் ஒருவகை, வைரஸ் தற்போது ஆபிரிக்க நாடான மட கஸ்கரில் பரவ ஆரம்பித்துள்ளது. பாதிக்கப்பட்ட எலிகள் மூலம் இவை முதலில் மனிதருக்கு பரவி. பின்னர் ஒரு மனிதரில் இருந்து மற்றவருக்கு தொற்ற ஆரம்பித்துள்ளது. பாதிக்கப்பட்டவர் விடும் மூச்சுக் காற்றில் உயிர் வாழும் இந்த வைரஸ். அக் காற்றை சுவாசிக்கும் ஏனைய நபரை உடனே தாக்குகிறது.  இந்த வைரஸ் மனிதர் கண்டுபிடித்துள்ள எந்த ஒரு அன்ரி-வைரஸ் மாத்திரைக்கும் கட்டுபடுகிறது இல்லை. இதனால் இதனை அடக்க முடியாது. அழிக்கவும் முடியாத நிலை தோன்றியுள்ளது என்கிறார்கள்.

இதனால் ஒரு வாரத்தில் மட்டும் இன் நோய் 2,000 பேருக்கு பரவியுள்ளதோடு. 145 பேர் இறந்து விட்டார்கள்.

ஏனைய அனைவரும் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு கவலைக்கிடமான நிலையில் உள்ளார்கள் என அதிர்வு இணையம் மேலும் அறிகிறது. மடகஸ்கார் தீவு ஒரு உல்லாச சொர்க பூமி ஆகும். அங்கே ஆண்டு தோறும் பல லட்சம் ஐரோப்பிய , அமெரிக்க , மன்றும் தென் கிழக்கு நாட்டு சுற்றுலாப் பயணிகள் செல்வது வழக்கம். இன்றும் கூட பல்லாயிரம் வெளிநாட்டவர்கள் அங்கே உள்ளார்கள். இன் நிலையில் அவர்கள் ஊடாக இன் நோய் வெளிநாடுகளுக்கும் பரவக் கூடும் என்பது தான் பெரும் கவலைக்குரிய விடையமாக கருதப்படுகிறது.

மடகஸ்கார் நாட்டை லாக் டவுன் செய்வது தொடர்பாக உலக சுகாதார மையம் ஆராய்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.


1 comment:

  1. very wrong info admin... do your research...

    ReplyDelete

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.