Header Ads

600 ஆண்டுகளில் பூமி எரிந்து விடும்: எச்சரிக்கை விடும் ஸ்டீபன் ஹாகின்ஸ் வீடியோ!

மக்கள் தொகை அதிகரித்து வருவதால் இன்னும் 600 ஆண்டுகளில் பூமி தீப்பந்து போல் எரிந்து விடும் என ஸ்டீபன் ஹாகின்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பீஜிங்கில் நடைபெற்ற அறிவியல் மாநாட்டில் வீடியோவின் மூலம் கலந்து கொண்டார் பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாகின்ஸ். அப்பொழுது அவர் பேசியதாவது, தற்போது மக்கள் தொகை அதிகரிப்பால் எரிபொருள் தேவையும் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் இன்னும் 600 ஆண்டுகளில் இந்த பூமியே நெருப்பு பந்துபோல் எரிய வாய்ப்புள்ளது.
இந்த பேரழிவிலிருந்து மனிதன் தன்னை பாதுகாத்துக்கொள்ள வேண்டுமானால் இங்கிருந்து இடம்பெயர்ந்து சூரிய மண்டலத்திற்கு வெளியில் இருக்கும் நட்சத்திரங்களுக்கு குடிபெயரெலாம். அல்பா சென்ட்டாரி என்ற நட்சத்திரம் சூரிய மண்டலத்திலிருந்து 4 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. இந்த நட்சத்திரத்தில் இருக்கும் கிரகங்களில் மக்கள் குடிபெயரலாம். பூமியைப் போன்று மக்கள் குடியிருக்க தகுந்த கிரகங்கள் இந்த நட்சத்திரத்திற்குள் இருக்கின்றன. இன்னும் 20 ஆண்டுகளில் ஒளியை விட அதிக வேகத்தில் செல்லும் சிறிய விமானத்தின் மூலம் இந்த நட்சத்திர கிரகத்தை அடைவதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

1 comment:

  1. இந்த சனியன் பிடித்த சைக்கோ விபசாரி மகனை கல்லால் அடித்து கொள்ள வேண்டும், இவனுக்கு மிக பெரிய மனநல பிரச்சனை அதுக்கு உலகில் உள்ள எல்லா மக்களையும் மிரட்டுகின்றான் இந்த சைக்கோ வேசி பயல்.

    ReplyDelete

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.