நர்ஸ் வேலை போர் அடித்ததால் 106 பேர் கொலை!
ஜெர்மனியை சேர்ந்தவர் நீல்ஸ் ஹோகல் என்ற பெண். இவர் 1999 ஆம் ஆண்டுமுதல் 2005 ஆம் ஆண்டு வரை மருத்துவமனையில் நர்ஸாக பணிபுரிந்து வந்துள்ளார்.
அப்போது மருத்துவமனையில் ஐசியு பிரிவில் இருந்த 2 நோயாளிகளை நீல்ஸ் கொன்றது 2015 ஆம் ஆண்டு நிறுபிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கில் விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில் 106 நோயாளிகளுக்கு விஷ ஊசி போட்டு கொலை செய்த அதிர்ச்சி தகவல் தெரிய வந்தது.
மொத்தமாக உடல் இழப்பை ஏற்படுத்தும் விஷ ஊசியை போட்டு கொலை செய்தது அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
போர் அடித்ததால் விஷ ஊசி போட்டு என நீல்ஸ் ஹோகல் பதில் அளித்துள்ளார்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்