Header Ads

நீர்மூழ்கி கப்பலில் 2 பெண் அதிகாரிகளை மிரட்டி ராணுவ உயர் அதிகாரி செக்ஸ் உல்லாசம்!

இங்கிலாந்தில் நீர்மூழ்கி கப்பலில் பணி புரியும் பெண் அதிகாரிகளை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த உயர் அதிகாரி அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து கடற்படைக்கு சொந்தமான எச்.எம்.எஸ்.விஜிலன்ஸ் நீர்மூழ்கி கப்பல் கடலோர பாதுகாப்பு பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றது.


இந்நிலையில், இந்த கப்பலில் பெண் அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர். அதில் உள்ள உயர் அதிகாரி ஒருவர் இரண்டு பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இது தொடர்பாக அந்நாட்டு ராணுவ உயர் அதிகாரிக்கு புகார் சென்றுள்ளது. கப்பல் கரைக்கு திரும்பியதும் பெண்களுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்த ராணுவ உயர் அதிகாரியை பணியிடை நீக்கம் செய்து ராணுவ அமைச்சகம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதில் பாதிக்கப்பட்ட பெண் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தியபோது, ஆண் அதிகாரி மிரட்டியதால்தான் பாலியல் உறவுக்கு ஒத்துக்கொண்டேன் என்று தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அந்த பெண் அதிகாரிகள் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த சம்பவம் இங்கிலாந்து ராணுவ அதிகாரிகளுக்கு ஒரு தலை குனிவாக கருதப்படுகிறது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.