நடுரோட்டில் பெண்ணின் தலைமுடியை பிடித்து தர தரவென்று இழுத்து சாத்தும் வாலிபர்!! ஏன் தெரியுமா ?
இளைஞர் ஒருவரால் பெண்ணொருவர் கொடூரமாக தாக்கி வீதியில் இழுத்து செல்லும் காணொளியொன்றை வெளிநாட்டு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.
இந்த சம்பவம் சீனா - Henan பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இந்த இளைஞனின் தாய் மற்றும் தந்தையின் திருமண வாழக்கையை சீர்குழைத்ததன் காரணமாக குறித்த இளைஞன் அந்த பெண்ணை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண்ணும் அந்த இளைஞனின் தந்தையும்,
சுற்றுலா செல்ல ஆயத்தமான போதே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
எனினும் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் அதிகாரிகளால் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்