இவளெல்லாம் ஒரு டீச்சரா என்று உங்களுக்கு கேட்கத் தோன்றும்!! வீடியோவை பாருங்கள் அதிரும்
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் தனியார் பள்ளி வகுப்பு ஆசிரியர், 7-வயது சிறுவனை காட்டுமிராண்டித்தனமாக அடித்த வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வருகை பதிவேட்டுக்காக ஆசிரியர் பெயர் சொல்லி அழைத்தபோது, அந்த சிறுவன் எழுந்து நிற்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால் ஆவேசம் அடைந்த ஆசிரியர் அந்த சிறுவனை கண்மூடித்தனமாக அடித்து தாக்கியதாக கூறப்படுகிறது.
சிறுவன் என்றும் பாராமல் ஆசிரியர் கடுமையாக தண்டித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்