Header Ads

அமெரிக்காவில் உணவு விடுதியில் துப்பாக்கி சண்டை! கிளப்பி விட்டது இவர்களா ? நடந்தது என்ன ?

அமெரிக்காவில் உணவு விடுதியில் 2 தரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இச்சம்பவங்களில் 28 பேர் காயம் அடைந்தனர். அமெரிக்காவில் உணவு விடுதியில் துப்பாக்கி சண்டை: 28 பேர் காயம் நியூயார்க்: அமெரிக்காவின் ஆர்கன் சாஸ் நகரில் ‘லிட்டில் ராக்‘ இரவு விடுதி உள்ளது. 


நேற்று இரவு அங்கு ஏராளமான இளைஞர்களும், இளம் பெண்களும் கூடியிருந்தானர். அப்போது திடீரென 2 தரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. உடனே அங்கிருந்தவர்கள் உயிர் தப்பிக்க முண்டியத்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். 


இச்சம்பவங்களில் 28 பேர் காயம் அடைந்தனர். அவர்களில் 2 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.