போதையில் நினைவிழந்த அந்த மிகப்பெரும் நடிகர்… ஸ்ரீ தேவியின் அறைக்குள் நடந்த கொடுமை..!
சினிமா பிரபலங்களை பற்றிய செய்திகளை தெரிந்து கொள்வதில் இருக்கும் ஆர்வம் வேறு எதிலும் நமக்கு இருப்பதில்லை.
இந்தி நடிகர் சஞ்சய் தத் நடிகை ஸ்ரீ தேவியின் தீவிர ரசிகர். ஆனால் அவருடன் எந்த படத்திலும் நடத்ததில்லை.
இந்நிலையில் கடந்த 1983 ஆம் ஆண்டு ஸ்ரீ தேவி, ஜிதேந்திராவுடன் ஹிம்மாத் வாலா என்ற படத்தில் நடித்துக் கொண்டிருந்தார்.
அப்போது அவர் தங்கி இருந்த ஹோட்டல் அறையின் கதவை உடைப்பது போல் ஒரு நபர் தட்டியுள்ளார்.
இதனால் அதிர்ந்த ஸ்ரீ தேவி, வெளியே சென்று பார்த்த போது, அது சஞ்சய் தத் என தெரியவந்தது.
அந்த காலகட்டத்தில் சஞ்சய் தத் குடிக்கு அடிமையாகி இருந்தார். பின்னர் மீண்டு வந்தார்.
இந்த சம்பவத்தை ஒரு முறை அசைபோட்ட, சஞ்சய் தத், அப்போது நான் எப்படி நடந்து கொண்டேன் என்பது நினைவில்லை. ஆனால் மிகவும் சங்கடமாக இருந்தது என கூறியுள்ளார்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்