கவர்ச்சி நடிகை… சம்பளம் ரூ.5 கோடி… ரூ.100 கோடி கொடுத்தாலும் நடிக்க முடியாது..! நான் கெளரவமான குடும்ப...
உத்ரகாண்ட் பகுதியை சேர்ந்த பிரபல மாடல் அழகி ஊர்வசி ரௌடேலா இவர் 2015ம் ஆண்டில் மிஸ் டிவாஸ், மிஸ் யூனிவெர்ஸ், உள்ளிட்ட பல பட்டங்களை வாங்கியுள்ளார். சிங் சாப் தி கிரேட், கிரேட் காண்ட் மாஸ்டி,சனம் ரே, உள்ளிட்ட ஏராளமான பாலிவுட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தற்போது கன்னட படத்தில் நடித்து வருகிறார்.
பாலிவுட்டில் ஹேட் ஸ்டோரி 3, படம் வெற்றியை தொடர்ந்து தற்போது ‘ஹேட் ஸ்டோரி 4’ படம் தயாராகி வருகிறது.
இதில் நடிக்க ஊர்வசி ரௌடேலாவிடம் ஆரம்பத்தில் கால்ஷீட் கேட்டனர். படத்தில் நடிக்க தயாரிப்பாளர்கள் அவருக்கு ரூ.5 கோடிக்கும் அதிகமான சம்பளம் தருவதாகவும் கூறினர்.
ஆனால் அந்த படத்தில் தேவைப்பட்டால் முழு நிர்வாணமாக நடிக்க வேண்டி இருக்கும் என்பதால் தான் கெளரவமான குடும்பத்தை சேர்ந்த பெண் என்பதால் அவர் அந்த பட வாய்ப்பை ஏற்க மறுத்துவிட்டார். நீங்கள் ரூ.100 கோடி கொடுத்தாலும் அப்படி ஒரு காட்சியில் நடிக்கமாட்டேன் என்ற முடிவில் ஊர்வசி ரௌடேலா உறுதியாக உள்ளார்..
No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்