Header Ads

பாவனா கடத்தல் வழக்கில்..! சிக்குகிறாரா பிரபல நடிகை! பகீர் தகவல்கள்



மலையான கிக் நடிகை பாவனாவை, சமீபத்தில் கடத்தி இருந்தார்கள். அவர் ஷூட்டிங் முடித்து விட்டு, காரில் திரும்பியவேளை. கடத்திய சிலர். காரை நிறுத்தாமல் ஓட்டிக்கொண்டு. அவரை காரில் வைத்தே பல சிலிமிஷங்கள் செய்து விட்டு . இறுதியாக இறக்கி விட்டு சென்றுவிட்டார்கள்.

பாவனா பொலிசாரிடம் புகார் கொடுத்தார். ஆனால் சற்றும் எதிர்பாராமல் கேரள முதல்வர் இதில் தலையிட்டு , இந்த வழக்கை விசாரிக்க கடும் உத்தரவை பிறப்பித்தார். இதனால் இதில் சம்பந்தப்பட்ட பெரும் புள்ளிகள் சிக்கிக்கொண்டுள்ளார்கள் என்று கூறப்படுகிறது.

நடிகை பாவனா கடத்தல் வழக்கில் நடிகர் திலீப், நதிர்ஷா ஆகியோரிடம் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் நடிகர் திலீப்புக்கு முக்கிய குற்றவாளி பல்சர் சுனில் சிறையில் இருந்து கடிதம் எழுதியது கண்டுப்பிடிக்கப்பட்டது.

மேலும் நடிகர் திலீபின் இரண்டவாது மனைவியும், நடிகையுமான காவ்யா மாதவனின் சொந்தமான ஆடை நிறுவனத்தை போலீசார் ரகசியமாக கண்காணித்தனர்.இந்நிலையில் திடீரென்று எந்த முன் அறிவிப்பும் இல்லாமல் காவ்யா மாதவன் ஆடை நிறுவனத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.அதில் முக்கிய சில ஆவணங்கள் போலீசாரிடம் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.