Header Ads

உடம்பு முழுவதும் 75 ஊசிகள்! பார்த்து பதறிப்போன டாக்டர்கள்! இறுதியில் நடந்தது இதுதான்

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த ரயில்வே ஊழியர் பத்ரிலால் மீனா. அவரது உடலில் 75 ஊசிகள் இருந்து உள்ளது. பத்ரிலால் கால் வலி ஏற்பட்டதன் காரணமாக, மருத்துவமனைக்கு சென்றுள்ளார். 

எக்ஸ்ரேவில் காலுக்குள் ஊசி இருந்தது தெரியவந்தது. அதனை நீக்கி, அனுப்பி வைத்தனர். பின்னர் கழுத்தில் வலி ஏற்பட்டு, மீண்டும் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது மும்பையில் உள்ள ரயில்வே மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.


அங்கு எக்ஸ்ரே எடுத்துப் பார்த்ததில், உடல் முழுவதும் 70 ஊசிகள் இருந்தது தெரியவந்துள்ளது. இதில், கழுத்தில் மட்டும் 40 ஊசிகள் இருந்துள்ளன. ஊசிகள் உடலில் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. ஆனால், இவ்வளவு ஊசிகள் அவரது உடலில் எப்படி சென்றது என்று யாருக்கும் தெரியவில்லை.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.