Header Ads

BREAKING NEWS சற்று முன் புட்டின் செல்ல இருந்த இடத்தில் குண்டு வெடித்தது: 10 பேர் பலி பலர் காயம்



ஷ்யாவில் உள்ள சென்பீட்டர்ஸ் பேர்க் நகரில் ரயில் நிலையம் ஒன்றில் குண்டு வெடித்துள்ளது. ரயில் பெட்டிக்குள் இருந்து வெடித்த இந்த 2 குண்டுகளால் , ரயில் பெட்டி சிதைந்துள்ளது என்றும். இதில் 10 பேர் ஸ்தலத்தில் பலியாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதேவேளை , மேலும் பலர் காயப்பட்டுள்ளார்கள். சென்பீட்டர்ஸ் பேர்க் நகருக்கு ரஷ்ய அதிபர் விலாடுமிர் புட்டின் அவர்கள் சற்று முன்னர் தான் விஜயம் மேற்கொள்ள இருந்தார். இன் நிலையில், தான் இக்குண்டுகள் வெடித்துள்ளது. இச்சம்பவம் உலகையே அதிர்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனை யார் செய்தார்கள் என்பது இதுவரை தெரியவில்லை. 

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.