கிட்ட வந்தால் சொக்கையை பொத்தி அடிப்பேன்: சிங்கள ஆமி மீது தமிழர்கள் கடும் பாச்சல்
கிட்ட வந்தால் தூக்கி அடிப்பேன் , பாக்கிறியா ? பாக்கிறியா என்று சத்தமிட்டு தமிழர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட வீடியோ ஒன்று தற்போது அதிர்வு இணையத்திற்கு கிடைத்துள்ளது. கோப்பாபிலவு மக்கள் , தமது சொந்த இடங்களை சிங்கள ராணுவம் திருப்பி தரவேண்டும் என்று கூறி போராட்டங்களில் ஈடுபட்டு வந்தார்கள்.
அவர்கள் அங்கே வராமல் இருக்க முள்ளு கம்பி வேலிகளை ராணுவம் போட்டு அவர்களை தடுத்ததோடு மட்டுமல்லாது. தமது முகத்தை மறைத்துகொண்டு போராட்டம் நடத்தும் நபர்களது புகைப்படங்களை எடுத்து அவர்களை மிரட்டியும் வந்தார்கள். இவ்வாறு புகைப்படம் எடுத்த ஆமிக்காரன் ஒருவானைப் பார்த்து தான் தமிழ் இளைஞர் தூக்கி அடிப்பேன் என்று கத்தியுள்ளார்.
No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்