பாரிய ஊழல் மோசடிகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆஜராகியுள்ளார்.
இவர் (31) காலை ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.
இலங்கை இளைஞர் சபையில் இடம்பெற்ற மோடி தொடர்பில் வாக்குமூலமளிப்பதற்காக இவர் ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்