Header Ads

சிலருக்கு சாவு நெருங்குவது இல்லை: இவர்கள் உயிர்பிழைப்பது எவ்வாறு ? இதோ வீடியோ



மனிதர்களில் சிலர் சாவையே ஏமாற்றும் திறன் கொண்டவர்களா என்ற கேள்விகள் எழுகிறது. நிச்சயம் செத்துவிடுவார்கள் என்று நாம் நினைக்கும் பலர், உயிரோடு மீண்டு வருவது மிகவும் அபூர்வமான விடையம் தான். அந்த வகையில் சீனாவில் ஒரு நபர் லாரியோடு மோதி , அதன் கீழ் விழுந்து நசுங்கி இறக்காமல். அதிஷ்டவசமாக உயிர்பிழைத்துள்ளார். அதிர்வின் வாசகர்களுக்காக காணொளி இணைப்பு.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.