Header Ads

முதல் உதவி செய்யும் அபூர்வ நாய் இது தான்: இதற்கு உயிரைக் காப்பாற்ற தெரியும்



போர்களங்கள் ஆனாலும் சரி, இல்லை வீதியோரக் குண்டுவெடிப்பு என்றாலும் சரி. பொதுவாக பல வீரர்கள் இறப்பது, முதல் உதவி இன்றி தான். அந்த வகையில் மூச்சையுற்று இருக்கும் போர் வீரர்கள் மற்றும் மனிதர்களுக்கு உடனே முதல் உதவி செய்யக் கூடிய வகையில், ஒரு நாயை பிரித்தானிய பொலிசார் தயார் செய்துள்ளார்கள்.

மிகவும் அறிவுள்ள இந்த நாய், யாரவது மயங்கி விழுந்தால் உடனே அவர்கள் இதயம் இருக்கும் பக்கமாக ஏறி அதனை அழுத்தி, மீண்டும் இயங்கச் செய்வதோடு. முதல் நக்கி குளிரவைத்து, அவரது மூர்சையை தெளியவைக்கிறது. இந்த அபூர்வமான நாய், மனிதர்களின் மிகவும் நெருங்கிய நண்பன் என பொலிசார் பெருமையோடு தெரிவித்துள்ளார்கள். 

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.