லண்டன் தமிழர்களே ஜாக்கிரதை: பெரும் பணத்தை நீங்கள் இழக்க நேரிடலாம் வீடியோ
லண்டனில் மிக மிக நூதனமான முறையில், ஏ.ரி.எம் மெஷினில் கமரா பொருத்தி உங்கள் பின் நம்பரை பலர் களவாடி வருகிறார்கள். அவர்கள் உங்கள் பின் நபரை மட்டும் களவாடுவது கிடையாது. அத்தோடு உங்கள் கடன் அட்டை, அல்லது வங்கி அட்டையின் விபரங்களையும் சேர்த்தே திருடுகிறார்கள். பின்னர் அவர்கள் உங்கள் அட்டையை போல ஒரு அட்டையை செய்து பின் நம்பரை பாவித்து காசை அடித்து எடுத்துவிடுவார்கள். ஆனால் நீங்கள் வங்கியில் சென்று இதனை முறையிட முடியாது. எந்த வங்கியும் இதனை இலகுவில் ஏற்றுக்கொள்ள மாட்டாது.
பெரும் சிரமத்திற்கு மத்தியில் தான் நீங்கள் இழந்த காசை மீண்டும் பெற முடியும். எனவே குறித்த வீடியோவைப் பாருங்கள் மக்களே. மிகவும் அவதானம் தேவை.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்