காமன் வெலத் மாநாடு செல்லாமல் நைட் கிளப்பில் டான்ஸ் ஆடிய இளவரசர் வில்லியம்
பிரித்தானிய இளவரசர் வில்லியம், தற்போது தனது கடமைகளை செய்ய தவறி வருவதாகவும். அவர் வேலைக்கு செல்ல மட்டம் அடித்து வருவதாகவும் பல மாதங்களாக குற்றஞ்சுமத்தப்பட்டு வருகிறது. இளவரசர் என்ற வகையில், அவர் பல நிகழ்வுகளில் கலந்துகொள்ள வேண்டும். ஆனால் அவர் சில நிகழ்வுகளை தட்டிக் கழிப்பதால். அன் நிகழ்வுகளுக்கு சிலவேளைகளில் மகாராணி செல்லவேண்டிய சூழல் கூட ஏற்படுகிறது என்கிறார்கள். சரி அவர் அப்படி என்ன பிசியாக உள்ளார் என்று பார்த்தால்.
வேறு எந்த வேலையும் இல்லை. மட்டம் அடித்துவிட்டு அவர் இரவுநேர விடுதி செல்வதும். அங்கே குடித்து கும்மாளம் அடிப்பதுமாக தனது பொழுதை போக்குவதாக பல ஊடங்கள், குற்றஞ்சுமத்தியுள்ளது. இன் நிலையில் தான் நேற்று நடைபெற்ற காமன் வெலத் உச்சிமாநாடு ஒன்றுக்கு அவர் செல்லவில்லை. ஆனால் அங்கே செல்வதை ரத்துச் செய்துவிட்டு, அவர் இரவு நேர விடுதி ஒன்றில் நடனம் ஆடிய வீடியோ வெளியாகி அனைவரையும் அதிர்சியில் ஆழ்த்தியுள்ளது.
No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்