Header Ads

பார்த்து அதிர்ந்து போக வேண்டாம்: 10 பிள்ளைகளின் எடை கொண்ட வயிற்று கட்டி இது தான்



ஒரு பெண்ணுக்கு வயிறு பகுதி வழமைக்கு மாறாக பெரிதாகிக் கொண்டு சென்றுள்ளது. அவர் தான் கற்பமடைந்துள்ளதாக நினைத்துக்கொண்டு இருந்தவேளை. அது மிக மிக பெரிதாக வளர ஆரம்பித்துள்ளது. மருத்துவர்கள் ஸ்கேன் செய்து பார்த்தவேளை தான். வயிற்றில் பிள்ளை எதுவும் இல்லை. ஆனால் அவரது கர்ப பை அதீத வளர்ச்சியடைந்துள்ளதை அவதானித்துள்ளார்கள்.

சுமார் 10 பிள்ளைகள் வயிற்றில் இருந்தால் எப்படி இருக்குமோ. அதுபோல அவரது வயிறு வளர்ந்து விட்டது. இறுதியாக அதனை வெட்டி வெளியே எடுக்கவேண்டிய நிலை தோன்றவே. மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து கர்ப்ப பை கட்டியை அகற்றியுள்ளார்கள். இதுவரை உலகில் இவ்வளவு பெரிய கர்ப்ப பை கட்டி அகற்றப்பட்டதே இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

ஏதோ ஏலியன் உருவம் கொண்ட உயிரினம் போல இது காட்சி தருகிறது.




No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.