நாட்டை விட்டு ஓடு: பகிரங்கமாக திட்டிய டொனால் ரம்: பெரும் அதிர்ச்சி காணொளி வெளியாகியது
டொனால்ட் டிரெம்பின் முன்னிலையில் ஊடகவியலாளர் ஒருவரை நாட்டை விட்டு வெளியேறுமாறு கூறி அவரது ஆதரவாளர் ஒருவர் ஊடகவியலாளர் சந்திப்பிலிருந்து வெளியேற்றிய சம்பவம் கடந்த இரு வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற போதிலும், அமெரிக்க ஜனாதிபதியாக டிரெம்ப் பதவியேற்ற நிலையில் அக்காணொளி மீண்டும் சமூகவலைத்தளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனை பலர் பார்க்கவில்லை. ஆனால் இதுவே டொனால் ரம்பின் உண்மையான முகம். அவரது பாதுகாப்பு அதிகாரி. அந்த ஊடகவியலாளரை பார்த்து, எங்கள் நாட்டை விட்டு வெளியேறு என்று கத்துகிறார் ..

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்