மனைவி கொழும்பில்: அலுமாரிக்கு பின்னால் ஒரு பெண் பிரிஜ்ஜுக்கு பின்னால் ஒரு பெண்
யாழில் வர்த்தகர் ஒருவர் தனது மனைவியிடம் வசமாக மாட்டிக்கொண்ட, சம்பவம் அதனை தொடர்ந்து ஏற்பட்ட கலகமும் பெரும் பரபரப்பை தோற்றுவித்துள்ளது. நெருங்கிய சொந்தக்காரர் ஒருவர் இறந்ததால் கொழும்ப்புக்கு மனைவி பிள்ளைகள் சகிதம் செல்ல. அவரை தொடர்ந்து வர்த்தகரான கணவரும் கொழும்பு சென்றுள்ளார். ஆனால் அவர் அங்கே தங்காது. உடனே யாழ் திரும்பிவிட்டார். மனைவி இல்லாத சந்தர்பத்தில் கும்மாள ஒன்று பேட இவார் தயாராகி 2 சிங்கள விபச்சாரிகளை வீட்டுக்கு அழைத்து வந்து கடும் மதுபோதையில் உல்லாசமாக இருந்துள்ளார். இதனை எப்படியோ அவதானித்த அயல் வீட்டு பெண்(மனைவியின் நண்பி)
மனைவிக்கு போன் செய்து கணவர் அடிக்கும் லூட்டி பற்றிச் சொல்ல. அவர் பதறிப்போய் கொழும்பில் பிள்ளைகளை விட்டு, தனியாக புறப்பட்டு யாழ் வந்துள்ளார். வீட்டின் கதவை எவ்வளவோ தட்டியும் கணவர் திறக்கவில்லை. கடும் மதுபோதையில் அவர் உறங்கிக்கொண்டு இருந்த நிலையில். மனைவி விடாப்பிடியாக கதவை தட்டவே எழுந்து வந்த கணவர் கதவை திறக்காமல். கள்வன் என நினைத்து நான் பொலிசாருக்கு போன் செய்து விட்டேன். அவர்கள் என் நேரமானாலும் இங்கே வருகிறார்கள். எனவே உடனே நீ எங்கேயாவது செல். அவர்கள் வந்து சென்ற பின்னர் மீண்டும் வீட்டுக்கு வா என்று ஜன்னல் கதவை திறந்து கூறியுள்ளார்.
இதனை நம்பாத மனைவி தொடர்ந்தும் கதவை திறக்கும் படி கூறி ஆர்பாட்டத்தில் ஈடுபட. அயலவர்களும் வந்து கதவை தட்ட பெரும் பாடாகி. இறுதியில் ஒன்றுமே செய்ய முடியாமல் கதவை கணவர் திறந்துள்ளார். அயலவர்கள் சகிதம் வீட்டுக்குள் நுளைந்த மனைவி அனைத்து இடங்களையும் தேட. சமையல் அறையில் உள்ள அலுமாரி ஒன்றில் இருந்து ஒரு பெண்ணும். பிரிஜ் (குளிர் சாதனப் பெட்டி) பின்னால் இருந்து மற்றுமொரு பெண்ணும் பதுங்கி இருப்பதை கண்டு பிடித்து அதிர்ந்து போனார்கள். உடனே மனைவி கணவனை சரமாரியாக தாக்கி. அவ்விரு சிங்கள பெண்களையும் தாக்கியுள்ளார். ஆனால் மூவருமே கடும் மதுபோதையில் இருந்துள்ளார்கள்.
இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது, என்கிறார்கள் சம்பவத்தை நேரில் பார்த்த சிலர்.


No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்