பின் தொடரும் ஆவி: CCTV கமராவைப் பார்த்து மிரண்டு போன மனிதர்கள் இவர்கள்
சிலவேளைகளில் ஆவி பேய்கள் இருப்பது உண்மை தானா என்று எண்ணத்தோன்றும். நடைபெறும் சில சம்பவங்களை பார்த்தால் இதன் மீது நம்பிக்கை இல்லாத மனிதர்களும் ஒரு செக்கன் ஆடிப்போய் விடுவார்கள்.
அந்த வகையில் வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில் இருவர் நடந்துசெல்ல , அவர்கள் பின்னால் ஏதோ ஒரு உருவம் நடந்து செல்வது போல உள்ளது. உண்மையில் அது என்ன என்று தெரியவில்லை என்கிறார்கள்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்