ஏன் அடிக்கிறான் என்று தெரியவில்லை: பொலிஸை போட்டு மொங்கி எடுக்கும் மக்கள்
இந்தியாவில் அதிலும் குறிப்பாக தமிழ் நாட்டில், யாரவது ஒருவரை அடிக்க ஆரம்பித்தால். றோட்டில் பொறவாற எல்லாருமே அவரை அடிப்பார்கள். என்ன நடந்தது ஏது நடந்தது என்று தெரியாது. ஆனால் போட்டு மொங்கி எடுப்பார்கள். அது தான் இங்கேயும். போக்கு வரத்து பொலிஸ் ஒருவரிடம் லஞ்சம் கேட்டதாக சொல்லி ஒரு நபர் அவரை அடிக்க. மீதமுள்ள அனைவரும் அவரை பாதுகாப்பது போல கூட்டிச் செல்ல. வழியில் பலரும் மறித்து மறித்து அடிக்கிறார்கள். பாருங்கள் இந்த திருக்கோலத்தை.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்