புலிகளின் தயா மாஸ்டர் தப்பி ஓட்டம் ஒரு விதமான சிக்கலில் மாட்டி பின்னி பெடல் எடுத்தார்கள்
விடுதலைப் புலிகளின் முன் நாள் முக்கியஸ்தர் தயா மாஸ்டர், இறுதிப் போரில் புலிகளை காட்டிக்கொடுக்கும் நபராக மாறி சிங்கள ஆமி பக்கம் சாய்ந்தார். தனது உயிரை மட்டும் காப்பாற்ற எத்தனை உயிர் போனாலும் பரவாயில்லை என்று சிங்களத்திற்கு பல உதவிகளை செய்தார். இதற்கு பிரதிபலனாக யாழில் இயங்கும் டான் TV க்கு இவரை பொறுப்பாக போட்டார்கள் சிங்கள ஆட்சியாளர்கள். ஆனால் சமீபத்தில் இவர் ஒரு இளைஞரோடு ஒன்றாக ஒரு வீட்டுக்குச் செல்லும் காட்சி அடங்கிய வீடியோ உலவி வருகிறது. குறித்த இளைஞரோடு தயா மாஸ்டர் தனி வீட்டில் என்ன செய்தார் என்பது அவருக்கு தான் வெளிச்சம்.
ஆனால் இதனை காரணம் காட்டி டான் TV இல் இருந்து அவரை வேலையால் நிறுத்திவிட்டதாகவும். தற்போது என்ன செய்வது என்று தெரியாமல் அவர் ஓடி ஒளிந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் காரணமாகவே அவர் வேலையை இழந்துள்ளதாகவும். இந்த தகவல் வெளியே சென்றால் , தமது TV நிலையத்திற்கு பெரும் அபகீர்த்தி ஏற்படும் என்று , நிறுவன முகாமையாளர் கருதுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்