18 வயது இளம் பெண்ணே இந்த காரியத்தை செய்துள்ளார்!! அனைவரையும் பதறவைத்த சம்பவம் VIDEO
புகையிரதத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் பொருள் ஒன்று உள்ளது என காவற்துறைக்கு தகவல் வழங்கிய இளம் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த யுவதியிடம் சம்பவம் குறித்து விசாரணை செய்யபட்டுள்ளதனை தொடர்ந்து கைது செய்யப்பட்டதாக காவற்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கடந்த டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி இரவு பதுளை நோக்கி பயணிக்க இருந்த புகையிரதத்தில் சந்தேகத்திற்குரிய பொருள் ஒன்று இருப்பாதாக காவற்துறை அவசர பிரிவுக்கு தகவல் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கிரிந்தவல பிரதேசத்தினை சேர்ந்த 18 வயது இளம் பெண்ணே இவ்வாறு தகவல் வழங்கியுள்ளமை அறியவந்துள்ளது.
இது குறித்த மேலதிக விபரங்கள் இணைப்பு...
No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்