உலகத்தில் உள்ள அதி உச்ச ஹோட்டல் இது தான் சொர்க்கம் என்றால் இங்கே தான் உள்ளது
பெரு நாட்டில் உள்ள கடலோர ஹோட்டல் ஒன்றே இதுவரை காலமும், மிகவும் பிரசித்தி வாய்ந்த ஹோட்டலாக இருந்தது. அதனையே பலர் சொர்கம் என்று அழைத்து வந்தார்கள். ஆனால் தற்போது அவுஸ்திரேலியாவில் உள்ள பாலை வனம் ஒன்றில் , புதிதாக ஒரு ஹோட்டல் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. நீச்சல் தடாகத்தோடு, இயற்கை அழகு கொஞ்சும் இந்த ஹோட்டலே 2017ம் ஆண்டின் சொர்க்கம் என்று ஆங்கில இணையங்கள் அறிவித்துள்ளார்கள்.
விலையோ குறைவு. தரமோ பெரிது. என்கிறார்கள்.




No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்