சென்னை சாலிகிராமத்தில் நடிகை மா்ம சாவு: கள்ளகாதல் காரணமா ?
துணை நடிகை ஜெயஸ்ரீ குஜராத்தை சேர்ந்தவர் பிகாம் பட்டதாரி. இவர் இளம் விதவையும் கூட.ஜெயஸ்ரீ சிறுவயதாக இருக்கும் போது இவரது தாய் கள்ள தொடர்பு ஏற்பட்டு வீட்டை விட்டு ஓடினார். அது போல தந்தையும் வேறு ஒரு பெண்னை திருமணம் செய்துக் கொண்டார்.இவர் பாட்டியின் வீட்டியிலேயே வளர்ந்தார். பருவம் அடைந்த வளர்ந்த பெண்ணாகியவுடன் இவருக்கு திருமணமும் நடந்தது.
திருமணமான சில நாட்களிலேயே கணவரும் இறந்தார். ஆதரவற்ற நிலையில் இருந்த ஜெயஸ்ரீ ஹைதராபாத் வந்தார்.தெலுங்கு படங்களில் சிறு, சிறு வேடங்களிலும் நடித்தார். வருமானம் போதவில்லை.இந்த நிலையில் ஜெயஸ்ரீ அமெரிக்கா சென்று சம்பாதிக்கலாம் என்று சில ஏஜெண்டுகள் ஆசை வார்த்தை கூறினா்அவர்கள் சொல்வதைபோல் நடந்துக் கொண்டார்.சென்னையில் விமானநிலைய இமிகிரேஷனில் மாட்டி சிறைக்கு சென்றார்.
இளம் வயதில் அனாதையாகி பாலியல் தொழிலில் ஈடுபட்டதாகவும் கூட பேசப்படுகிறது.சிறையில் இருந்து வெளியே வந்த அவர் சென்னை சாலிகிராமத்தில் தசரதபுரத்தில் வசித்து வந்தார்.அவர் இன்று வீட்டில் பிணமாக கிடப்பதை அருகில் உள்ளவர்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் சம்பவ இடத்திறகு வந்து துணை நடிகையை யாரேனும் கொலை செய்தார்களா.?வேறு எதுவும் கள்ளகாதல் உறவில் ஏற்பட்ட கொலையா என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். துணை நடிகைகளின் தொடர் சாவு சென்னையில் சினிமாத்துறையில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்