சிங்கம் என்றோ ஒரு நாள் தன் வேலையைக் காட்டியே தீரும் நண்பராக இருக்க முடியாது
சில வகையான மிருகங்களோடு நீங்கள் எப்பொழுதும் நண்பராக இருக்கவே முடியாது. ஆனால் இதனை சில மனிதர்கள் ஏற்றுக்கொள்வதும் இல்லை. புலி, சிங்கம், சிறுத்தை , நரி மற்றும் முதலை போன்ற மிருகங்கள் இயல்பாகவே கோப குணம் கொண்டவை. தனக்கு பிடிக்கவில்லை என்றால் தன் எஜமானை தாக்கி, கொல்லவும் அது தயங்குவது இல்லை.
இந்த வகையில் எகிப்த்து நாட்டில் மிகவும் குட்டியாக இருந்த சிங்கம் ஒன்றை வளர்ந்து வந்த நபர் ஒருவரை. அச்சிங்கமே பலர் பார்த்துக்கொண்டு இருக்கும் வேளை கடித்துக் குதறியுள்ளது. இச்சம்பவம் வீடியோவில் பதிவாகி வெளியாகியுள்ளது. சர்கஸ் காட்டும் இடம் ஒன்றில் தான் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது என்றும். அன் நபர் சற்றும் எதிர்பார்க்காத வேளையில் சிங்கம் அவரை தாக்கியுள்ளது என்றும் கூறப்படுகிறது.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்