தோற்றுப்போன ஆணழகன் நடுவரை எட்டி அறைந்து நிலத்தில் வீழ்த்திய கதை இதுதான்
கிரேக்க நாட்டில் நடந்த ஆண் அழகன் போட்டியில் , கின்னாஸ் மார்கோஸ் என்னும் நபர் வெற்றிபெற்றதாக அறிவித்தார்கள். ஆனால் பின்னர் நடுவர்கள் ஒன்று கூடி எடுத்த முடிவில், வேறு ஒரு நபரே ஆண் அழகன் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனை அடுத்து மார்க்கோஸ் , கடும் ஆத்திரமடைந்து நடுவர்களோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
ஒரு கட்டத்தில் மார்க்கோஸ் நடுவர் ஒருவரை பலமாக தாக்கி நிலத்தில் தள்ளினார். பின்னர் அவரது அந்தரங்க உறுப்பையும் பிடித்து நசுக்கியுள்ளார்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்