அமெரிக்காவின் 5ம் தலை முறை சூப்பர் சோனிக் தாக்குதல் கலன் தயார் பாருங்கள்
அமெரிக்கா 5ம் தலை முறை தாக்குதல் கலங்களை தயாரித்துள்ளதும். தற்போது அதனை கலிபொஃனியா மாநிலத்தில் பரீட்சித்துப் பார்த்துள்ளதும் தெரியவந்துள்ளது. சூப்பர் சோனிக் வேகத்தை விட சுமார் 5 மடங்கு வேகம் கொண்ட இக் கலன்கள் ஆளில்லா தாக்குதல் விமானங்கள் ஆகும். இவை கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய , ஏவுகணைகளையும். அணு ஆயுத ஏவுகணைகளையும் தாங்கி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்