ஒரு இறந்த வாகனத்துக்காக எட்டு நாள் விளக்கமறியலா ? கைதின் பின்னணியின் மர்மம்
தமிழீழ விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாண சிறப்புத் தளபதியாக இருந்த நிலையில் அந்த இயக்கத்தில் இருந்து விலகி, மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தில் இணைந்து கொண்ட கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் டிசம்பர் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது அனைவரும் அறிந்த விடையம்.
கிழக்கில் பழுதாகிய நிலையில் வாகன திருத்தும் இடத்தில் குறித்த சொகுசு ரக வாகனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இந்த செத்துப் போன வாகனத்திற்காகவா கருணாவை கைதுசெய்தார்கள் என்று பலரும் நினைக்க முடியும். ஆம் அது தான் உண்மை. முதலில் வெளிநாட்டில் உள்ள தமிழர்களை திருப்த்திப்படுத்த வேண்டும் அல்லவா. அதற்காக ஒரு சொத்தல் கேஸ் ஒன்றை போட்டு கருணாவை கைதுசெய்துள்ளார்கள்.
இனி நல்லிணக்கம் ஒன்றை ஏற்படுத்திவிட்டு, பின்னர் அவரை வெளியே விட்டுவிடுவார்கள். ஒட்டுமொத்தத்தில் ஏமாற்றப்பட போவது தமிழர்கள் தான்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்