Header Ads

தனக்கும் கவுதம் மேனனுக்கும் உரசல் இல்லை..! சூர்யா..




‘அச்சம் என்பது மடமையடா’ படம் இந்த வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆனது. அந்த ரிலீஸிற்காக பிரஸ் மீட் வைத்த கவுதம் மேனன் பேசும்போது,’சிம்பு ஒரு நல்ல புரிதல் உள்ளவர். மற்ற நடிகர்கள் மாதிரி எந்த டார்ச்சரும் செய்யமாட்டார் என்றார்.

உடனே பெரும்பாலோனோர் சூர்யா தான் என்று சொல்ல, கொஞ்சம் பேர் அஜித்தா, தனுஷா, கமலாக இருக்குமோ என்று கவுதம் மேனனின் முந்தய படங்களின் ஹீரோக்களை சொல்லிக்கொண்டு இருந்தபோது…ஒரு ட்வீட்.

முதல் ஆளாக…தனக்கும் கவுதம் மேனனுக்கும் உரசல் இல்லை என்று தெரிவிப்பது போல…’அச்சம் என்பது மடமையடா’ படத்திற்கு மகிழ்ச்சி தெரிவித்து உள்ளார்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.