Header Ads

உதைபந்தாட்டத்தில் கால்சட்டையை களற்றிய எதிர் வீரர்



கிறீஸ் நாட்டில் உலக கோப்பை போட்டிகளுக்கு எந்த அணியை அனுப்புவது. அதற்கான எந்த அணியை ஏற்பாடு செய்வது என்ற போட்டிகள் இடம்பெற்று வருகிறது. நேற்றைய தினம் போட்டிகள் நடைபெற்ற வேளையில் கிறீஸ் அணியில் விளையாடிய எடின் டிசிஸ்கோ என்னும் வீரர் எதிர் அணியில் விளையாடிய வீரரின் கால் சட்டைடை சற்றும் எதிர்பார்க்காத விதமாக களற்றியுள்ளார். இதனால் அவரை இடை நிறுத்தம் செய்து அனுப்பியுள்ளார்கள். இனி வரும் சில போட்டிகளில் அவர் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.


No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.