Header Ads

ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் சிம்பு ரசிகர்களுக்கு தந்த இன்ப அதிர்ச்சி..!

ஏ.ஆர்.ரஹ்மான், அச்சம் என்பது மடமையடா படத்தினை சென்னை சத்யம் தியேட்டரில் நேற்று மாலை பார்த்தார். பார்த்தவர் லைவ் வாக தன் என்ட்ரி மற்றும் ஓடிக்கொண்டு இருந்த பாடலை ஒளி பரப்பினார். அதன் பின் அவருடன் ரசிகர்கள் செல்பி எடுத்துக்கொண்டனர். அவரும் இந்த படத்தினை ப்ரொமோட் செய்வதற்காக வந்ததால், அமைதியாக எல்லோருடனும் ஸ்டில் எடுத்துக்கொண்டார்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.