இந்த ஆளை பாருங்கள் எப்படி அநியாயமாக இறக்கிறார் என்று வீடியோ
போலந்து நாட்டில் பொலிசாரோடு மோதலில் ஈடுபட்டுள்ளார் ஒரு நபர். கைகளில் ஒரு கூரிய ஆயுதம் ஒன்றை அவர் வைத்திருந்து 2 பொலிசாரை மிரட்டியுள்ளார். ஆனால் பொலிசாரின் கைகளில் 9MM துப்பாக்கி இருந்துள்ளது. அவர்கள் சுட மாட்டார்கள் என இன் நபர் நினைத்திருந்தால் அதுபோன்ற முட்டாள் தனம் எதுவும் கிடையாது. கூரிய ஆயுதத்தை பொலிசாரை நோக்கி வீசிவிட்டு. ஓட முற்பட்டவேளை. அவரை பொலிசார் சுட்டுள்ளார்கள். அந்த இடத்திலேயே அவர் இறந்துவிட்டார்.அதிர்வின் வாசகர்களுக்காக வீடியோ இணைக்கப்பட்டுள்ளது.
No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்