லண்டன் பஸ்சில் காமகளியாட்டம் ஹலவீன் என்றால் இதுவா
லண்டனில் அக்டோபர் 31ம் திகதி என்றாலே ஹலவீன் கொண்டாட்டம் தான். கிறீஸ்தவர்கள் இதனைக் கொண்டாடுகிறார்கள். பயத்தை போக்கும் ஒரு நிகழ்வாக இது கொண்டாடப்படுகிறது. ஆனால் சிறு பிள்ளைகள் முதன் டீன் ஏஜ் பிள்ளைகள் வரை இதனைச் சாட்டியே வெளியே சென்று இரவு வேளைகளில் தான் வீட்டுக்கு திரும்புகிறார்கள். பெற்றோர்களும் இதனைக் கண்டுகொள்வதே இல்லை. இன் நிலையில் லண்டனில் தெருக்களில் பெண்களும் ஆண்களும் கூடி நின்று அத்தினத்தில் பெரும் சமூகச் சீர்கேட்டில் ஈடுபட்டுள்ளார்கள்.
பஸ்சில் கூட இரவு வேளையில் பெண்கள் தமக்கு பிடித்த ஆண்களோடு உறவுகொண்டு, இது தான் வெளிநாட்டு நாகரீகம் என்று காட்டியுள்ளார்கள் என ஆங்கிலப் பத்திரிகைகள் சில குற்றஞ்சுமத்தியுள்ளது. இவ்வாறு பஸ்சில் நடக்கும் முறைகேடுகள் தொடர்பாக வெளியான புகைப்படம் இங்கே இணைக்கப்பட்டுள்ளது பாருங்கள்.

உங்களுக்காக லண்டன் கலாசாரத்தை மாற்ற முடியாது. பிடிக்காத இடத்தில என்ன வேலை ஊருக்கு திரும்பு வாங்க
ReplyDelete