சிவா ஏலியனாக நடிக்க போகிறார்..!
சிவகார்த்திகேயன் பெண் வேடமிட்டு நடித்த ரெமோ படம் வசூலில் சூப்பர் டூப்பர் ஆகிவிட்டது. 7 படங்களுக்குள் இத்தனை வளர்ச்சியா? என்று கோலிவுட் அதிசயித்து போகிறது. நல்ல நல்ல ப்ராஜெக்ட்டுகளாக இப்போது தேர்ந்தெடுத்து நடிக்க ஆசைப்படும் சிவாவுக்கு ஒரு சூப்பர் கேரக்டரை பிடித்துள்ளார் இயக்குனர் ரவிக்குமார்.
அந்த படத்தில் சிவா ஏலியனாக அதாவது, அயல் கிரக வாசியாக நடிக்க போகிறார். அயல் கிரக வாசி படம் எதுவும் தமிழில் இதுவரை வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்