Header Ads

எங்கிருந்தோ ஆப்பிரிக்க படத்தில் இருந்து காப்பி அடித்த கதை ..!போகன் டீசர் சான்ஸே இல்லை…



போகன் கதை என்னுது தான் என்று எங்கிருந்தோ ஆப்பிரிக்க படத்தில் இருந்து காப்பி அடித்த கதை என்று தெரிய வந்ததும் அத்தனை சலசலப்பும் அமைதியாகி விட்டது.

தனி ஒருவன் வெற்றிக்கு பிறகு ஜெயம் ரவியும் அர்விந்த்சாமியும் ஒன்று சேரும் படம். இருவருமே போலீஸ் யூனிபார்மில் இருப்பதினால் காக்கி சட்டை கதை களம் தான்.

பிரபுதேவா ஸ்டூடியோஸ் தயாரிக்க, ‘ரோமியோ ஜூலியட்’ லட்சுமண் இயக்க, அந்த படத்தில் இடம் பெற்ற ஹன்சிகா, வி.டி.வி.கணேஷ், டி.இமான் மற்றும் ஆடுகளம் நரேன், அஸ்வின், நாகேந்திரபிரசாத் ஆகியோரும் நடிக்கிறார்கள். சவுந்தர்ராஜன் ஒளிப்பதிவு. படத்தின் டீசர் இப்போது வெளியிடப்பட்டது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.