சிம்புவைக் காக்க களம் இறங்கும் சூப்பர்ஸ்டார்கள்..!
ஒரு தமிழனை ஒழிக்க தெலுங்கு நடிகர் விஷால் கடுமையாகப் போராடி சிம்புவின் பேரைக் கெடுத்துக் கொண்டிருக்கிறார்.
சிம்புவின் அம்மா விஷாலிடம் கெஞ்சி என் மகன் வாழ்கையில் குறுக்கிடாதே என்று கெஞ்சி அறிக்கையும் விட்டார். இந்த விஷயம் இரண்டு சூப்பர்ஸ்டார்களான அஜீத், விஜய் காதுகளுக்கு போக..கொதித்து விட்டார்கள்.. யார் அவன் விஷால்.. ஒரு தமிழ்நடிகன் வாழ்க்கையில் விளையாட அவன் யார்..! என்கிற கடுப்போடு சிம்புவிடம் பேசி இருக்கிறார்கள். அவர் கதறி அழுதிருக்கிறார்.
முற்றிலும் என்னை அழிக்க ஒரு க்ரூப் வேலை செய்கிறது என்று கூற மனம் உடைந்த இருவரும் சிம்பு படங்கள் ரிலீஸ் சமயத்தில் அத்தனை விஷயங்களையும் இருவரும் பேசி முடிக்க திட்டமிட்டுள்ளனர்..!

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்