தஞ்சாவூர், அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் மிண்டும் பண பட்டுவாடா என்ன செய்கிறது தேர்தல் ஆணையம்..?!
பண பட்டுவாடவால் தடை செய்யப்பட்டு இடைத்தேர்தல் நடக்கும் மாவட்டங்களில் மீண்டும் ஜோராக நடக்கும் பண பட்டுவாடா அதிமுக விற்கு 2000 ரூபாய் திமுக வில் 500 ரூபாய். அதும் அப்பகுதியில் வசிக்கும் இளைஞர்கள் வழியாக நடக்கிறது.
குறைந்தபட்சமாக வாக்காளர்களுக்கு பணம் வினியோகிக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது . தேர்தல் ஆணைய அதிகாரிகள் 3 தொகுதிகளுக்கும் நேரில் சென்று விசாரணை நடத்தினால் இதை உறுதி செய்துகொள்ள முடியும்.
எனவே, அரசியலமைப்பு சட்டத்தின் 324–வது தேர்தல் ஆணையத்திற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதி தேர்தலை ஒத்திவைக்க வேண்டும். இத்தொகுதிகளின் அ.தி.மு.க., தி.மு.க. வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்