Header Ads

எம்.எல்.ஏ வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூபாய் 50 கோடி மக்கள் அதிர்ச்சி: வீடியோ

இந்தியாவில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டிற்கு தடை விதிக்கப்பட்டதை அடுத்து மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தங்களிடம் இருக்கும் பழைய பணத்தினை மாற்றுவதற்கு நீண்ட வரிசையில் காத்திருக்கும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளதால் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதித்துள்ளது. இந்நிலையில் பிரபல எம்.எல்.ஏ வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூபாய் 50 கோடி கள்ளப்பணம் தற்போது பிடிபட்டுள்ளது. இதோ அந்த அதிர வைக்கும் காட்சி....

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.