Header Ads

பேய்க்கு பயந்தவர்கள் இந்த வீடியோவைப் பார்க்கவேண்டாம்

இந்த காலத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பிடித்த விஷயம் ஒன்று தான் அது மற்றவர்கள் கோபம் அடையவைத்து அல்லது பயம் காட்டுவது இதை கேமராவில் பதிவு செய்து இணையத்தில் வெளியிடுவது தான். இந்த மாதிரி செய்வது ஒரு ஃபேஷன் ஆகிவிட்டது. 

அதுமட்டும் இன்றி இந்த மாதிரியான விஷயத்தை சில தொலைக்காட்சிகள் நிகழ்ச்சியாக எடுத்து வருகிறது. ஒருவரை பயம் அல்லது கோபம் அடையவைத்து பலரை சிரிக்கவைப்பது சரியா தவறா என்று நீங்கள் சொல்லுங்கள்...? இந்த காணொளியில் மற்றவர்கள் பயம் அடைய வைத்து நம்மை சிரிக்க வைத்துள்ளார் இவர்கள். இதைபோல் செய்வது சரியா தவறா என்று நீங்கள் பாருங்கள்.

1 comment:

  1. stupiddddssss Prank....Must take legal action to these idiots... Prank can do as ghost in a correct way... these idiots can see how they are doing in overseas in professional way....
    Most of the womens were running and shouting not only because of Ghost but also that idiot acting like Psycho

    ReplyDelete

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.